By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட அளவிலான வூசு போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாவட்ட அளவிலான வூசு போட்டி
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்ட அளவிலான வூசு போட்டி

Last updated: November 7, 2024 9:21 am
November 7, 2024
72 Views
Share
SHARE

திண்டுக்கல்லில்

மாவட்ட அளவிலான வூசு போட்டி திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில், 14 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான வூசு போட்டிகள் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இப்போட்டி பேர்ஹேன்ட், ஷார்ட் வெப்பன், லாங் வெப்பன் மற்றும் குழுப் போட்டிகள் என 4 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், நத்தம், பழனி,  வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.  இப்போட்டியினை வூசு சங்க தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற வீரர்கள் வருகிற 8-ந் தேதி திண்டிவனத்தில் நடக்கும் 21-வது மாநில சப் – ஜூனியர் பிரிவில் 5 போட்டியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இப்போட்டிக்கான ஏற்பாடுகளை  திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க செயலாளர் ஜாக்கிசங்கர் சிறப்பாக ஏற்பாடு  செய்திருந்தார். போட்டியின் முடிவில் பொருளாளர் கவிதா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஏஎம்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இணைந்து பொது மருத்துவ முகாம்
நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாஜி போலீஸ்காரர் பைக் பறிமுதல்
ரயில் நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஹாக்கி அணி பயிற்சி முகாமை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜா மைதீன் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை

May 13, 2024
143 Views
நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம்
மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்
திருச்சபைகள் பேராயம் நடத்திய வாலிபர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account