By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
திருப்பூர்

திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

Last updated: July 30, 2025 3:33 pm
July 30, 2025
47 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 30 –

நல்லூர் பகுதியை சேர்ந்த குமாரசாமி பனியன் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் குமாரசாமி வி.ஜே என்ற பெயரில் பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் டையிங் நிறுவனம் நடத்தி வரும் ஆறுமுத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகசெந்தில் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் தொழில் ரீதியாக குமாரசாமிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் குமாரசாமி இடமிருந்து நாக செந்தில் மற்றும் இளையராஜா இருவரும் கடனாக 35 லட்சம் ரூபாய் பணம் வாங்கிய நிலையில் பணத்தை திருப்பி கொடுக்காமல் கடந்த ஒரு வருடமாக மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பணத்தை மீட்டுத் தரக் கூறி குமாரசாமி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்காமல் அடியார்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மோசடியில் ஈடுபட்ட இருவரும் பண பலத்தை பயன்படுத்தி பல்லடம் காவல் நிலையத்தில் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக குற்றம் சாட்டும் குமாரசாமி, தன்னைப் போல நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாலு கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் எனவே மோசடியில் ஈடுபட்ட வி.ஜே டையிங் நிறுவனத்தை சேர்ந்த நாக செந்தில் மற்றும் இளையராஜா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரக் கூறி பாதிக்கப்பட்ட குமாரசாமி உட்பட 20க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் அரசு
திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நபி புகழ்பாடும் பேரணி
அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பகுதியில் தின்னை பிரச்சாரம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 3, 2025
39 Views
பிளீஸ் இந்தியா அமைப்பு சார்பில் தமிழருக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி
வடசேரி பகுதி அவலநிலை: பொதுமக்கள் கோரிக்கை
டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்
தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account