By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருப்பூர்

எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Last updated: August 12, 2025 6:14 pm
August 12, 2025
42 Views
Share
SHARE

திருப்பூர், ஆகஸ்ட் 12 –

எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தமிழக அரசின் அறிவுரைபடி போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான கையொப்பமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் கே.ஆர்.எஸ். கல்வி நிறுவனத்தை சேர்ந்த தாளாளர். முனைவர், ஜோய்சேகர், இயற்கை – யசோதா, எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நளினி மற்றும் எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த 1600 மாணவிகள் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.
நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்கேற்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்ற கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் உதவி ஆணையர் A. சேகர், மாணவிகளுக்கு கீழ்க்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக் கூற 1600 மாணவிகளும் உற்சாகத்துடன் திரும்ப கூறி கீழ்க்கண்ட உறுதிமொழி ஏற்றனர்.

தடுப்போம்! தடுப்போம்!! போதைப் பொருட்களை தடுப்போம்!!! ஒழிப்போம்! ஒழிப்போம்!! போதைப் பொருளை ஒழிப்போம்!!

இன்று முதல் தமிழ்நாட்டில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர் பிரச்சாரத்தை ஆதரிப்பேன் என்றும், போதைப் பொருட்களை ஒழிக்க அரசுக்கு துணையாக இருப்பேன் என்றும் இங்கு கையெழுத்து இடுகிறேன். இந்த உறுதிமொழி ஏற்று அனைத்து கல்லூரி மாணவிகளும், பேராசிரியர்களும் கையொப்பம் இட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு சமூக ஆர்வலர் மரியாதை
மது போதை மறுவாழ்வு மையங்களை நேரடியாக ஆய்வு
இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!
அஇஅதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி:ஜவான் அய்யப்பன் பங்கேற்றார்

May 27, 2025
50 Views
தஞ்சாவூரில் நியாயவிலைக் கடை
ரூ.142 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account