By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!

Last updated: May 28, 2026 4:05 pm
May 28, 2026
35 Views
Share
SHARE

திருப்பூர், மே 28 –

தமிழ்நாட்டைப் பார்த்து ஆட்சி செய்தவர்கள் இன்று தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேரத்தை பார்த்து சிரிக்கிறார்கள். இதற்கு முறையான சிபிஐ விசாரணை தேவை என திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் பேட்டி.

இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்: ராஜாஜி, எம்.ஜி.ஆர் போன்ற மாமேதைகள் ஆட்சி செய்தார்கள். தமிழகத்தை பார்த்து இந்தியா முழுவதும் ஆட்சி செய்யம் நிலை நீடித்த நிலையில் இப்போது இந்தியா முழுவதும் தமிழ்நாட்டை பார்த்து சிரிக்கும் நிலை உள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார்கள். முழுக்க முழுக்க குதிரை பேரம் நடைபெறுகிறது. சாமானியர்கள் கட்டிய வரிப்பணம் மூலமே தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று உடனடியாக ராஜினாமா செய்வது மக்களை முட்டாளாக்கும் செயல். இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும்.

படத்தில் நடிக்கும் போது விஜய். ஆனால் முதலமைச்சர் ஆன பின் ஜோசப் விஜய் என சொல்கிறார். அது மகிழ்ச்சி தான் என்றாலும் தமிழக மக்கள் எவ்வளவு முட்டாள்களாக உள்ளனர் என்பதற்கு சான்று. திமுகவிற்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. கூட்டணியில் இருந்த கட்சிகள் கொள்கையை நடுத்தெருவில் விட்டு அனாதையாக திமுகவை விட்டு தவெகவிற்கு சென்றது கண்டிக்கத்தக்கது.

விரைவில் மாற்றம் வரும் இது நிரந்தரம் கிடையாது. காங்கிரஸ் நின்ற இடத்தில் இருந்து அந்தர் பல்டி அடிப்பார்கள். இது தேசிய அரசியலில் பார்த்ததுதான். இனி வரும் தேர்தலில் இளைஞர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பணத்திற்காகவோ, சினிமாவிற்காகவோ மாற்றி வாக்களிப்பது இந்தியாவை படுகுழியில் வீழ்த்திவிடும். படத்தில் வருவது போல ஆட்சி செய்ய முடியாது. என்ன தவறு என்றே தெரியாமல் அதிகாரிகளை நீக்கம் செய்வது சரியில்லை. சினிமா போல காட்சிகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.

விஜய் வந்ததில் எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால் குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை. சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம். தவறு செய்தால் விமர்சிப்போம் கண்டிப்போம் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: முதல்வர் விஜய் எழுச்சியுரை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்: திருச்சி கூட்டத்தில் தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்

October 14, 2024
105 Views
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடி 4 ம் வெள்ளிக்கிழமை
சிவகங்கை பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம்
78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை
விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account