By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

Last updated: July 15, 2024 11:13 am
July 15, 2024
111 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 14 

 

கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்கறிஞர், ஒருவர்  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கூறியதாவது நான் நாகர்கோவில் பகுதியில் மனமகிழ் மன்றம் மூலம் மசாஜ் மற்றும் பாலியல் சேவைகளை வழங்கி வருகிறேன். காவல்துறையினர் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து தொல்லை செய்கின்றனர். இதனால் எனது தொழில் பாதிக்கிறது.எனவே, காவல்துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி புகழேந்தி, அதிர்ச்சியடைந்த நிலையில், ஒரு வழக்கறிஞர் பாலியல் தொழில் செய்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது மிகுந்த வேதனையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இவரது கல்வித்தகுதி குறித்து ஆராய வேண்டியுள்ளது.

 

இதுபோன்ற மனுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் தான் ஒரு வழக்கறிஞர் எனவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்வதற்காக போலீசார் சிறுமி ஒருவரை தனது இடத்திற்கு அனுப்பி பொய் புகார் பெற்று தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் தனது மசாஜ் கிளப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மனுதாரர் தன்னை வழக்கறிஞராக அடையாளப்படுத்தி, பாலியல் மையம் நடத்த பாதுகாப்பு கோருவது இந்த நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

 

சிறுமி, 10ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அவரது வறுமை நிலையை மனுதாரர் பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். வழக்கறிஞர் எனும் பெயரில் ஒருவர் இதுபோன்ற விஷயத்தை செய்தது மிகவும் துரதிஷ்டவசமானது. கன்னியாகுமரி மாவட்டம் நூறு சதவிகித எழுத்தறிவு பெற்ற மாவட்டம். ஆனால் சில மோசமான சம்பவங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சமூகத்தில் வழக்கறிஞர்களின் நற்பெயர் குறைந்து வருவதை பார் கவுன்சில் உணரும் தருணம் இது. இனிவரும் காலங்களிலாவது பதிவு செய்யும் நபர்களின் பின்புலத்தையும், தரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் பதிவு, கல்வி தகுதியை பார் கவுன்சில் உறுதி செய்ய வேண்டும். காவல்துறையினர் இவர் மீது பதியப்பட்ட வழக்கை விரைவாக இறுதி அறிக்கையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் 5 மாதங்களில் விசாரணையை கீழமை நீதிமன்றம் முடிக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை, 4 வாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் செலுத்த வேண்டும்” என உத்தரவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரத்தில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம்
ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
நேர்த்திக்கதனை செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையீடு

September 4, 2024
108 Views
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
தனியார் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட
புதுக்கோட்டை மாநகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட சமத்துவபுரம்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account