By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
திருப்பூர்மாவட்டம்

சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்

Last updated: September 6, 2024 12:45 pm
September 6, 2024
65 Views
Share
SHARE

செப்.5

தேசிய வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இன்று 04.09.24 திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம்  மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டம் இணைந்து நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறைவைகள் நோக்கல் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். வனவர் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறுகையில் மாணவர்கள் பறவைகள் நோக்கல் மற்றும் கணக்கீடு  செய்வதற்கு முன் வரவேண்டும். வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் மற்றும் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும், வனவிலங்குகள் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் நுட்பமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் வனவிலங்குகளை துன்புறுத்தல் கூடாது, வனச்சுற்றுலா செல்லும் போது விலங்குகளுக்கு உணவுகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மேலும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல கூடாது, அவற்றால் விலங்குகளுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுகிறது, பறவைகளை எவ்வாறு கண்டறிந்து கணக்கீடு செய்ய வேண்டும் என்று விளக்கினார்.   பிறகு மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார் ஆகியோர் தலைமையில் சரணாலயத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார்கள். நிகழ்வில் வனச்சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வரவேற்பு
களியக்காவிளை அருகே வக்கீல் குமஸ்தா மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு
அணைக்கட்டு வட்டம் ,அத்தியூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் அபிஷேக புனித நீர் யானை மீது ஊர்வலம்

September 24, 2025
55 Views
நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
விழுப்புரத்தில் தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு செய்யப்பட்ட பொருட்களை தரம் பிரித்து அகற்றும் பணி தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account