By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்

Last updated: January 14, 2026 1:56 pm
January 14, 2026
38 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜன. 14 –

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், சங்கரநாராயணன், ரவி, பிரவீன்ரகு, ஜெஃப்ரி மோள், சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து நேற்று கன்னியாகுமரியில் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள், உட்பட 12 கடைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, உணவு தொழில் சார்ந்த கடைகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய 12.500 கிலோ எடையுள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் அவற்றை பயன்படுத்திய 2 உணவகங்களுக்கு தலா 5000 வீதம் மொத்தம் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தயாரித்து விற்பனை செய்த பிறகு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மற்றும் கெட்டுப்போன இறைச்சி உணவு, நூடுல்ஸ், சாதம், உருளைக்கிழங்கு மசாலா போன்ற 95 கிலோ எடையுள்ள பழைய உணவு பொருட்கள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் இது போன்ற சுகாதாரமற்ற 4 உணவகங்களுக்கு தலா ரூ 3000 வீதம் மொத்தம் 12000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது போன்ற உணவின் தரம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
பெயிண்டர் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
குமரியில் கொடிநாள் வசூல் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா

September 4, 2025
36 Views
திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிழற்கூடம் திறப்பு விழா
தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!
கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிபல் 2025 தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account