By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே ரயிலில் பாய்ந்து வக்கீல் குமஸ்தா தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே ரயிலில் பாய்ந்து வக்கீல் குமஸ்தா தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே ரயிலில் பாய்ந்து வக்கீல் குமஸ்தா தற்கொலை

Last updated: May 18, 2026 7:07 pm
May 18, 2026
48 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

நாகர்கோவில் – கன்னியாகுமரி ரயில் பாதையில் காக்கமூர் ரயில்வே கேட் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டார். திப்ருகார் விரைவு ரயிலின் காலிப் பெட்டிகள் நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றபோது அவர் ரயிலில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் என்பது பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவர் சுசீந்திரம் தெற்குமண் என்ற பகுதியை சேர்ந்த சசிதரன் நாயர் (74) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சசிதரன் நாயர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழங்கினார்
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரத்த சோகை பரிசோதனை: கலெக்டர் ரேவதி தகவல்
அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

முதலமைச்சரின் மக்களைத் தேடி காய்கறி விற்பனை

December 17, 2024
58 Views
தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சியர் பொதுமக்களிடம் மனு
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு
பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account