By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா
சென்னைமாவட்டம்

பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா

Last updated: February 19, 2025 10:00 pm
February 19, 2025
150 Views
Share
SHARE

தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையங்கள் சார்பில்  மதுப்பழக்கம் மற்றும் போதை பொருள் பயன்பாடு குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா….

 

 

சென்னை கோயம்பேடு அரும்பாக்கத்தில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையங்கள் சங்கத்தின் சார்பில் பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

 

மதுப்பழக்கம் மற்றும் போதை பொருள் பயன்பாடு குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய அழகான படைப்பை உருவாக்கிய பாட்டல் ராதா 

திரைபடக்குழுவினரை கவுவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பாராட்டு விழாவிற்கு தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையத்தின் தலைவர் சீமான் தலைமை தாங்கினார்.

 

பாராட்டு விழாவில் பாட்டில் ராதா திரைப்படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தினகரன் சிவலிங்கம், கலை இயக்குனர் ராஜா, ஒளிபதிவாளர் ரூபேஷ் ஷாஜி மற்றும் துணை நடிகர்கள் அன்பரசி, அனிஷா உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர். 

 

 

பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஐயங்கரன் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் எம்.எஸ். ஐயங்கரன், தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையங்களின் தலைவர் சீமான் தமிழ் வேந்தன், மாநில செயலாளர் பீனிக்ஸ் பாரி, மாநில பொருளாளர் லயன் டாக்டர் எஸ். முருகன் ஆகியோர் சிறந்த திரைப்படத்தை உருவாக்கிய பட குழுவினருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.

 

 

விழாவில் கலந்து கொண்ட பாட்டில் ராதா திரைப்பட இயக்குனர் தினகரன் சிவலிங்கம் கூறும்போது, இந்தத் திரைப்படத்தை எடுக்கும்போது போதை மறுவாழ்வு மையத்தில் நடக்கும் சில தவறுகளை சுட்டி காட்டி இருந்ததால்

இந்த திரைப்படம் திரைக்கு வந்தால் போதை மறுவாழ்வு மையத்தினர் பிரச்சனை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் தற்போது எதார்த்தத்தை புரிந்து கொண்டு தமிழ்நாடு போதை மறுவாழ்வு மையங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை ஈட்டவில்லையென்றாலும், இது போன்ற பாராட்டு விழாக்களே மிகப்பெரிய வெற்றியாக உணருகின்றேன் என்றார்.

 

தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் திருப்பூர் பிரபு, டாக்டர் ரிச்சர்ட், டாக்டர் ஜான் செல்வகுமார்,  டாக்டர் குமார், டாக்டர் பிரசாத் மற்றும் கோகுல கிருஷ்ணன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராயல் கேர் மருத்துவமனை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
தக்கலை அருகே பைக் – கார் மோதல்; தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

திமுகவில் நேற்று இணைந்தனர்

December 5, 2024
43 Views
ஈரோட்டில் பிரசித்தி பெற்றகோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்
புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம்
மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில் கொடிமர ஊர்வலம்
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account