By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை

Last updated: August 29, 2024 1:42 pm
August 29, 2024
50 Views
Share
SHARE

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலை பள்ளியின் தாளாளர் ஏ.பி.சி.வீ. சண்முகம் ஆலோசனையின் பேரில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. துளசி சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல நிர்வாக இயக்குனர் ஏ.முத்துப்பாண்டியன்,பசுமை படை ஆசிரியர் டி. ஐசையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதுநிலை ஆசிரியர் எஸ். மரகதவள்ளி அனைவரையும் வரவேற்றுப்பேசினார். பேரிடர் மேலாண்மை   அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர்  எம்.ஏ.தாமோதரன் கருத்தாளராக கலந்து கொண்டு பருவமழை காலங்களில் ஏற்படும்  புயல், சூராவளி,கடல் சீற்றம், தொடர் மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, இடி, மின்னல் போன்ற பேரிடர் காலங்களில் முன் எச்சரிக்கையுடன் எவ்வாறு செயல்படுவது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களுக்கு எந்த மாதிரி முதலுதவி அளிக்க வேண்டும் என்பவை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். கருத்தரங்கில் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் எம்.சுப்பிரமணிய சுபாஸ், உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அருள்முருகன், பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை அறங்காவலர் டி.முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக தாயகம் அறக்கட்டளை இயக்குனர் வி. ஜெயக்கனி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
கோதையாறு: மரக்கிளை முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு
கொல்லங்கோடு அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுவன் சாவு
ஆட்டோ சங்கத் தலைவர் படுகொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கலைஞர்கள் சங்கம் துவக்க விழா

November 28, 2024
120 Views
அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவாணிஸ்வரர்
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account