By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி போலீசின் வாராந்திர கவாத்து நிகழ்ச்சி: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி போலீசின் வாராந்திர கவாத்து நிகழ்ச்சி: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி போலீசின் வாராந்திர கவாத்து நிகழ்ச்சி: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

Last updated: June 6, 2026 6:41 pm
June 6, 2026
37 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 6 –

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்ட காவல்துறையினரின் உடற்திறன், தொழில்திறன் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாவட்டத்தின் அனைத்து காவல் உட்கோட்ட தலைமையிடங்களிலும் வாராந்திர கவாத்து மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி, யோகா பயிற்சி, ஆயுதங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் கையாளும் முறைகள் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கலந்து கொண்டு காவல்துறையினரிடம் கூறியதாவது: குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுமக்களிடம் மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையும் நன்மதிப்பும் அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத் தடுப்பு பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். காவல்துறையினரின் உடற்திறன் மற்றும் மனவலிமையை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை போலீசாருக்கு வழங்கினார்.

இந்த வாராந்திர கவாத்து மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நாகர்கோவில், ஆயுதப்படை வளாகம், குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய காவல் உட்கோட்ட தலைமையிடங்களில், சம்பந்தப்பட்ட உட்கோட்ட காவல் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றன.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
திடீரென சாலையில் நிறுத்திய வாகனத்தில் பேருந்து மோதி விபத்து
தலை மைப்பதியில் புத்தாண்டு விழா
மணவாளக்குறிச்சி இருதரப்பினர் மோதல் 5 பேர்
கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா

March 25, 2025
95 Views
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்பாட்டம்
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடு
உலக கொசு தினம் உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account