By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: November 12, 2025 6:21 pm
November 12, 2025
48 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 12 –

கன்னியாகுமரி அருகே பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (63). இவர் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாம். நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் மகன் கந்தன் (36) வீட்டுக்கு சென்று இரவு தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் எழுந்தவுடன் மனைவி கீழே சென்று பார்த்தபோது, அறைகதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது தங்கராஜ் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில், கயிறு அறுந்து விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மகன் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து தெரிந்து வந்தது.

இது குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தங்கராஜ் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு
குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு
திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
அஞ்சலங்களில் விவசாயிகள் உதவித்தொகை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு

December 12, 2025
47 Views
தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்று
எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்
உடல் உறுப்பு இழந்தவர்கள் நல உதவி வழங்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account