By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
கனஂனியாகுமரி

திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்

Last updated: September 18, 2025 5:55 pm
September 18, 2025
51 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 18 –

திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதயை சேர்ந்தவர் பிரின்ஸ் என்பவர் மனைவி மஞ்சு. இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரின்சுக்கு குடிபழக்கம் உள்ளதாக தெரிகிறது. வரதட்சணை சம்பந்தமாக இவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு குடிபோதையில் வந்த கணவர் பிரின்சுக்கும் மனைவி மஞ்சுவுக்கும் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது மாமியார் அல்போன்சாள் மருமகள் மஞ்சுவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரத்தில் கல்லால் மஞ்சுவின் தலையில் சரமாரியாக தாக்கியதில் அவரது காது கிழிந்தது. அக்கம் பக்கத்தினர் மஞ்சுவை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
மரக்கன்றுகள் வழங்கும் விழா
தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்
கருங்கலில் மாவட்ட வளர்ச்சியை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் நடைபயணம்
குமரியில் பரபரப்பை ஏற்படுத்திய மரயானை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை

December 16, 2024
51 Views
50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து ஓடுதளத்திற்கான சாலை
சார் பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி
திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account