By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அன்னதானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அன்னதானம்

Last updated: August 4, 2024 1:47 pm
August 4, 2024
123 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 4 

 

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அன்னதானத்தை துவக்கி வைத்து தெரிவிக்கையில்-

 மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வருவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலை சுற்றி வந்து அம்மனை தரிசனம் செய்த பின்னர், அன்னதானம் மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருக்கோவில் மேற்கூரை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்யப்பட்டது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மேற்கூரை சீரமைக்கும் பணி ரூ.1.15 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கூரை பணிக்கு அமைக்கப்பட்டுள்ள மரத்தின் தன்மையை ஆய்வு செய்து, பணிகள் தொன்மை மாறாமல் அமைக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா
3.12 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
கீழக்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்

March 10, 2025
46 Views
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
சென்னிமலையில் சிறுத்தையின் நடமாட்டம் டிரோன் மூலமாக கண்காணிப்பு
அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account