By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
தமிழ்நாடுமதுரை

கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

Last updated: July 13, 2026 7:17 pm
July 13, 2026
27 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 13 –

கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு. வழக்கை நாளை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சுமார் 25000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆணைக்கு தடை விதிக்க கோரி அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி முறையீடு. சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் செய்த முறையீடு.

கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளது இதில் 3390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கபட்டு இந்து சமய அறநிலையத்துறை பத்திரப்பதிவிற்கு தடை செய்யப்பட்டது இதில் சுமார் 3085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்யலாம் அறிவிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன் சக்தி வேலு அமர்வில்
இதற்கு தடை விதிக்க வேண்டும் கோவில் நிலங்கள் இன்று பட்டாக்கள் செய்வதற்காக முகாந்திரம் உள்ளது எனவே இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார். இதற்கு நீதிபதிகள் வழக்கை முறையாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 வாலிபர்கள் மீது வழக்கு
மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டம் அருகே மகளுக்கு தொல்லை கொடுத்ததை போலீசில் புகாரளித்த தந்தைக்கு வெட்டு: 4 பேர் மீது வழக்கு
பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் காவலர் வீர வணக்க நாள்

October 22, 2025
53 Views
குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
சங்கரன்கோவிலில் புதிய சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்; எம்எல்ஏ ராஜா உறுதி
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account