By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

Last updated: August 18, 2026 12:50 pm
August 18, 2026
33 Views
Share
SHARE

கோவை, 18.08.2026

“We Lead The Leaders–Lead The Change” அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை,
இயற்கை விவசாயி மற்றும் சூழலியல் ஆர்வலர் சுட்டையில்லா சாமியப்பன் தொடங்கி வைத்தார்.

“நெகிழி இல்லா திருப்பூர்,குப்பை இல்லா திருப்பூர்” என்ற கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில்,நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது,தூய்மையான நகரை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு,பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.

மேலும் “மாற்றுவோம், மாற்றுவோம்,ஒன்றிணைவோம்,மாற்றுவோம்,முன்னேறுவோம்”என்ற முழக்கத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியில்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரை தூய்மையான,பசுமையான நகரமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பேரணியின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை: கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
நாதக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி: காவிரி ஆற்றங்கரை ஓரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரை

மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95. 19 சதவீதம் தேர்ச்சி

May 7, 2024
189 Views
ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதி சிறுதானிய உணவகத்தினை திறந்து வைத்தனர்
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account