By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு

Last updated: January 13, 2026 1:20 pm
January 13, 2026
18 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 13 –

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டில் பாலம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் தினசரி சென்று பார்த்து வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 சுற்றுலா படகுகள் தினசரி இயக்கப்படுகின்றன.

தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமாக சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சர்வதேச சுற்றுலா மையத்தில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் 3 மணி நேரம் கூடுதலாக இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவித்து உள்ளது. இந்த மூன்று நாட்களும் காலை காலை 8 மணிக்கு தொடங்கும் சுற்றுலா படகுகள் இயக்கம் காலை 6 க்கு தொடங்கும் என்றும் மாலை 4 மணிக்கு முடியும் படகு இயக்கம் மாலை 5 வரை நீட்டிக்கபட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என்பதால் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காணாமல் போன மீன்பிடி தொழிலாளர்களை கண்டுபிடித்து தர மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவட்டாறு அம்ருத் திட்ட பணிகளால் போக்குவரத்து நெருக்கடி
அலுவலக அமைச்சுப் பணியாளருக்கு எஸ் பி பாராட்டு
அழகுச் செடி என நினைத்து ஆபத்தில் சிக்கிய
நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

October 25, 2024
43 Views
பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் – நயினார் நாகேந்திரன்
அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account