By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

Last updated: May 24, 2024 3:55 pm
May 24, 2024
133 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 24 

 

குமரி மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் வடிந்து செல்ல இடமில்லாமல்  குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் இருந்து நேசமணி நகருக்கு செல்லும் 1வது பிரதான சாலையில் சுமார் 200 மீட்டருக்கு மேல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

 இவ் வழியாகத்தான் நேசமணி நகர், சைமன் நகர் மற்றும் கோணம் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, வேலைவாய்ப்பு அலுவலகம், மற்றும் பல்வேறு அரசு அலுவலகம், தொழில் பேட்டை, மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குடியிருப்பு போன்றவற்றிற்கு செல்லும் எளிதான வழியாகும். தற்போது கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கும், கலைக் கல்லூரிக்கும்  செல்லும் மாணவ மாணவியர் இச்சாலை வழியாக முட்டளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் மழைநீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.

 நாகர்கோவில் மாநகராட்சி சாலை பணி நடைபெறும் போதும், செப்பனிடும் போதும்  முறையான திட்டமிடுதல் இல்லாமலும் திறன்மிக்க பொறியாளர்களைக் கொண்டு சாலைகளின் தன்மைகளை ஆராயாமல் கடமைக்காக பணியாற்றும் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு சாலை பணி நடைபெற்றதால் தற்போது மாநகராட்சி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 நடவடிக்கை எடுப்பாரா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

விளம்பரம்

You Might Also Like

கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்
சர்வதேச சுத்த சன்மார்க்க மாநில மாநாடு
புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்

July 11, 2026
23 Views
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
சங்கரன்கோவில் அய்யா வைகுண்டர் 193 வது அவதாரம் ஆண்டு விழாவில் எம்எல்ஏ ராஜா சுவாமி தரிசனம்
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account