By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.
நீலகிரி

ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.

Last updated: March 19, 2025 11:46 am
March 19, 2025
52 Views
Share
SHARE

நீலகிரி மாரச்.19.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் விவசாயிகளால் மலை காய்கறிகள் மற்றும் பழ சாகுபடி அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளையும் கமலா ஆரஞ்சு, பேரி, ப்ளம்ஸ், பிச்சஸ், சப்போட்டா, பட்டர் புரூட், இவற்றோடு ஸ்ட்ராபெரி பழ உற்பத்தியும் விவசாயிகளால் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. பசுமை குடில்களில் வளர்க்கப்படும் மலர் சாகுபடி போல் தற்பொழுது ஸ்ட்ராபெரி பழங்கள் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளால் அதிகமாக விரும்பப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ஸ்ட்ராபெரி பழங்கள் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நீலகிரியில் விளைவிக்கப்படும் ஸ்ட்ராபெரி பழங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 350. முதல் 500 வரை விலை கிடைத்து வந்தது. இதனிடையே கடந்த வாரங்களில் கடும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் திடீர் மழை பெய்தாலும் ஸ்ட்ராபெரி பயிர் பாதிப்படைந்து கால நிலை மாற்றத்தால் சாகுபடி செய்த பழங்கள் திடீரென தரம் குறைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது. மிதமான காலநிலையை கொண்ட கோத்தகிரி பகுதியில் கூக்கல் துறை, பேரகனி, எரிசபட்டா, கட்டபெட்டு, தொட்டணி, நெடுகுளா, போன்ற பகுதிகளில் ஸ்டாபெரி உற்பத்தி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. எல்லா காலங்களிலும் நல்ல விலை கிடைத்து வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ரூ. 250க்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் மே மாதங்களில் ஸ்ட்ராபெர்ரி பழங்களின் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதி தொடர்ந்து சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள ஸ்ட்ராபெர்ரி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனையில் ரூ. 3 1/2 கோடி மதிப்பில் கட்டிடம்
கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்
நூல் வெளியீட்டு விழா நீலகிரி கவிஞர்கள் பங்கேற்பு
தேசிய அறிவியல் கருத்தரங்கு
தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

மதுரை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு

June 25, 2026
24 Views
ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
சட்டத்துக்கு விரோதமாக பணம் வைத்து பகடை விளையாடியவர் கைது
தருமபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி
தளவாய் சங்கு மரக்கன்றை நட்டு துவக்கி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account