By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி
நீலகிரிமாவட்டம்

தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி

Last updated: February 10, 2025 10:35 am
February 10, 2025
85 Views
Share
SHARE

ஊட்டி.பிப்.10.

  தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க இரவு நேர கண்காணிப்பு பணியை தமிழக வனத்துறை தொடங்கியுள்ளது.  நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் வன சரகர் சசக்குமார் தலைமையில் கூடலூர் வன சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள்,  வேட்டை தடுப்பு காவலர்கள் அடக்கிய குழு ஏற்படுத்தி வனப்பகுதிகளில்  கண்காணிப்பு பணியை   நீலகிரி மாவட்ட வனத்துறை ஏற்படுத்தியுள்ளது.  வனப்பகுதி நிறைந்த மாவட்டமான நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய உயிர் சூழல் மண்டலமாகும். இங்கு யானை,  புலி,  சிறுத்தை,  கரடி,  சிங்கவால் குரங்கு,  காட்டு மாடு,  கடமான்,  புள்ளி மான்கள்,  கருமந்தி,  மலபார் அணில்,  செந்நாய்கள்,  அறிய வகை பறவைகளான இருவாச்சி,  மரகதப்புறா, உட்பட கிளி,  மரங்கொத்தி,  தேன்சிட்டு,   என பறவைகளும்,  ஊர்வனங்கள்,  அறியவகை பட்டாம்பூச்சிகள், பொன்வண்டு இனங்களும் வசிக்கின்றன.  தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுவதும்,  புலி மற்றும் மான்கள் வேட்டையாடப்படுவதும் தொடர்கின்றன.  இந்நிலையில் பசுமை தமிழகத்தை முன்னெடுக்கும் தமிழக அரசின் திட்டங்களில் வனவிலங்குகளை காப்பாற்றி வனங்களை பெருக்குவதும் முக்கிய திட்டமாகும் அதன் அடிப்படையில் வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டி வனத்துறை மூலம்   வேட்டைகளை தடுக்க இரவு நேரத்திலும் வன பாதுகாப்பு ரோந்து பணியை தமிழக அரசு நீலகிரியில் முதல் முறையாக தொடங்கியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.
மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மலட்டாறில் மழை வேண்டி வருண பூஜை
குமரிக்கு முதலமைச்சர் வருகை: கலெக்டர், அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

விடுதலை வேங்கைகள் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

July 17, 2025
47 Views
அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்
கழுகாசலமூர்த்தி கோவிலில் திருவிழா கொடியேற்றம்
100 பேருக்கு பொங்கல் பொருட்கள்
நாளை திருச்சி வரும் ராகுல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account