By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்

Last updated: January 12, 2026 6:46 pm
January 12, 2026
60 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 12 –

குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகம் மற்றும் வனத்துறையின் சார்பில் அரசு ரப்பர் கழக கூட்டரங்கில் வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் இராஜ கண்ணப்பன் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் ரப்பர் பால் வெட்டும் தொழிலினை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கென அரசு ரப்பர் கழகம் துவக்கப்பட்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

அரசு ரப்பர் கழகத்தில் நடந்து வரும் முக்கிய பணிகளாகிய முதிர்ந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு புதிய ரப்பர் கன்றுகள் நடப்பட்டு வருகிறது. விரைவில் அரசு ரப்பர் கழகத்திலுள்ள மொத்த நிலப்பரப்பிலும் மரநடவு பணிகள் முடித்து, பால்வடிப்புக்கு கொண்டு வந்து உற்பத்தியை பெருக்கி, அரசு ரப்பர் கழகத்தை மேலும் அதிக முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தொழிலாளர் நலன் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதைக் கட்டுப்படுத்த கூண்டுகள் வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும்.‌ சிங்கவால் குரங்குகள் மலைப் பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது. வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ், தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ், அரசு ரப்பர் கழகம் பொது மேலாளர் திலீப்குமார், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயரை மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்ட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை

July 3, 2025
71 Views
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியரை கடித்து குதறிய தெரு நாய்: மாநகராட்சி பணியாளர்கள் அதிரடி வேட்டை
கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
‘கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’- சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account