By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனையில் ரூ. 3 1/2 கோடி மதிப்பில் கட்டிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மருத்துவமனையில் ரூ. 3 1/2 கோடி மதிப்பில் கட்டிடம்
நீலகிரி

மருத்துவமனையில் ரூ. 3 1/2 கோடி மதிப்பில் கட்டிடம்

Last updated: April 9, 2025 1:51 am
April 9, 2025
56 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 09
கோத்தகிரி அரசு
மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்து, மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் தனியார் பங்களிப்புடன் டயாலிசிஸ் மையம் துவங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்டங்களையும் பயனாளிகளுக்கு வழங்கியதுடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து நேற்று மாலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, புதிய கூடுதல் கட்டிடம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து 6 மாத காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண், பெண் உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தரமாக உள்ளதா? எனக் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதியதாக அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே எந்திரத்தையும், டயாலிசிஸ் மையம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். இதையடுத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? எனவும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளுக்கு வேறு ஏதேனும் கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா? என்று கேட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,
தற்போது அரசு மருத்துவமனைகளில் முதுகலை படிப்பு முடித்த டாக்டர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்களுக்கான காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா குகை
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழாவில் தீர்த்தகுட ஊர்வலம்.
மாரியம்மன் கோயில் தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

29மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமை

November 29, 2024
81 Views
நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்
மார்பக புற்றுநோய், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி
ரமேஷ் குப்தா 4ஆம் ஆண்டு நினைவு நாளை
பொற்றையடி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account