By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
நீலகிரிமாவட்டம்

நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Last updated: March 8, 2025 9:12 am
March 8, 2025
79 Views
Share
SHARE

நீலகிரி. மார்.08

  நீலகிரி மாவட்டம் கக்குச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாக்கியநகர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை 21  மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இப்பள்ளியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் நஞ்சுண்டன் இடைநிலை ஆசிரியர்  

பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பள்ளி ஆசிரியர் ஊர் பொதுமக்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.  அவரை முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கோமதி அவர்களிடம் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டு அவரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மொரக்குட்டி பள்ளிக்கு மாற்று பணி ஆணை வழங்கப்பட்டது.  கடந்த 2024 ஜூன் முதல் வேறு  ஊராட்சி ஒன்றிய  பள்ளியிலிருந்து சித்ரா என்ற இடைநிலை ஆசிரியை மாற்றுப் பணி ஆணை வழங்கப்பட்டு கடந்த டிசம்பர் 2024 வரை பணியாற்றி வந்தார். ஆனால்  உதகை வட்டார கல்வி அலுவலர் வனிதா ஜனவரி 2025 முதல் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து ஆணை வழங்கியுள்ளார்.  இதனால் மாணவ மாணவிகளின் படிப்பு கடந்த இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்டு வருகிறது.  பலமுறை வட்டார கல்வி அலுவலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுதும் மாற்றுப் பணி ஆணை வழங்க இயலாது என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.  மேலும் ஊர் சார்பாக கல்வி மேலாண்மை குழு சார்பாக புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை மாற்று ஆசிரியர் பணி பாக்கியநகர்  பள்ளிக்கு வழங்கப்படவில்லை.  ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர் இல்லாததால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும்  சூழ்நிலை உறுவாகியுள்ளது. மேலும் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  எனவே மாணவர்களின் நலன் கருதி  மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை மூலம் பாக்கியநகர் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என இப்பள்ளியின் கல்வி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி கல்வி குழுவினர், ஆசிரியர்கள் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்

December 4, 2025
50 Views
ஆர்.எம் மில் புதிய நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயரிடப்படும். – பாரிவேந்தர்
குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயான கொள்ளை திருவிழா
தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account