By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி

Last updated: May 25, 2026 6:55 pm
May 25, 2026
29 Views
Share
SHARE

கோவை, மே 25 –

கோவை வடவள்ளி முதல் மருதமலை சாலையில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில், வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இச்சங்கத்தின் துவக்கவிழாவை முன்னிட்டு சங்கத்தின் பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து சங்கத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

விழாவில் கெளரவ தலைவர் ஜெகநாதன் முன்னிலையில், சங்கத்தின் நிறுவன தலைவர் சிவ தேசிகன் வேளாளர் பிள்ளை மற்றும் லேனா லட்சுமணன் பிள்ளை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது: துவக்கவிழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். இந்த சங்கம் என்பது நீண்ட நாள் கனவு. இன்று தான் நிறைவேறி உள்ளது என்றார். வேளாளர் பிள்ளை சமூகத்தில் பின் தங்கி உள்ள குழந்தைகளுக்கு கல்வி அறக்கட்டளை மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறினார். இதற்காகவே இந்த சங்கத்தை உருவாக்கி உள்ளதாக கூறினார்.

சமூக முன்னேற்றம் என்பது ஒன்றுபடுவதன் மூலமாகவே கிடைக்கும் என்பதை இச்சங்கம் அனைவருக்கும் உணர்த்தும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக லன்டன் முருகேசன் பிள்ளை, லேனா லட்சுமணன் பிள்ளை, ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்குனர் சங்கர் பிள்ளை, யோகா கலை நிபுணர் கீதா, பேராசிரியர் செந்தில் குமார் ஆலோசகர்கள், வெள்ளிங்கிரி, தலைவர் லோகநாதன், துணைத்தலைவர் வெங்கிடு சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
புதுக்கடை அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்: தாயார் போலீசில் புகார்
திருமணமான 8 மாதத்தில் விபத்து: மூளை சாவடைந்த புது மாப்பிள்ளை உடல் உறுப்புகள் தானம்: குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது
துறையூர் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க ஊரக வளர்ச்சித்துறை

December 2, 2024
698 Views
புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல்
தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா; அரசியல் கட்சியினர் மரியாதை
போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
மக்களைத் தேடி மருத்துவம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account