By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
அரியலூர்மாவட்டம்

நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்

Last updated: May 23, 2024 9:28 am
May 23, 2024
117 Views
Share
SHARE

அரியலூர், மே 22: 

 

அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள நடைப்பாதை வியாபாரிகள் செந்துறை அண்ணாநகர் பகுதியில் ரோட்டோரம் உள்ள பூக்கடை ஒன்றுக்கும், தீமிதி திடல் பகுதியில் ரோட்டோரம் உள்ள இரண்டு  இட்லி கடை விற்பனை செய்யும் தொழிலாளிக்கும், பேருந்து நிலையத்தில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளிக்கும்  உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் இனிப்பு அறக்கட்டளை சார்பில் இலவசமாக நிழல்குடைகள் புதன்கிழமை நேற்று வழங்கப்பட்டன.

 

இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை வகித்து, வியாபாரிகளுக்கு நிழல்குடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இனிப்பு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இளங்கோவன் பொருளாளர் நல்லாசிரியர் செüந்தர்ராஜன், தலைமை துறை இயக்குநர் முனைவர் சின்னதுரை, குறள் ஆர்வலர்கள் ஆர். விசுவநாதன், தேன்துளி, திருமூர்த்தி, புகழேந்தி, சுப்பிரமணியன், அகிலன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வண்டல் சவடுமண் எடுக்க 4ஆயிரம் லஞ்சம்
நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவில் குட்டிகளை ஈன்ற தெரு நாய்
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

May 13, 2026
66 Views
பொது நூலகத்துறை மற்றும் தகடூர் புத்தக பேரவை
பறக்கை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
வெற்றிகரமாக மேற்கொண்டதஞ்சை மீனாட்சி மருத்துவமனை
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account