By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் இரவில் டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் இரவில் டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலையில் இரவில் டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியல்

Last updated: April 10, 2026 3:46 pm
April 10, 2026
14 Views
Share
SHARE

தக்கலை, ஏப். 10 –

அருமனை அருகே உள்ள களியல் பகுதி சிற்றாற்றின் கரையை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். ராணுவ வீரர். இவரது மகள் காட்லின் அபினா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த அபினாவை நேற்று இரவு மீண்டும் திருச்சிக்கு ரயிலில் அனுப்பி வைப்பதற்காக தந்தை கிறிஸ்துராஜ் பைக்கில் மகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

தக்கலை மெயின் ரோட்டில் செல்லும் போது பின்னால் வந்த டாரஸ் லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கில் பின்னால் இருந்த காட்லின் அபினா தடுமாறி டாரஸ் லாரி அடியில் விழுந்தார். அவர் மீது டாரஸ் லாறி ஏறியதி தில் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை பார்த்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர் டாரஸ் லாரி டிரைவர் தப்ப முயன்றார். அவர் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதற்கு இடையே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீலன் தலைமையில் பொதுமக்கள் டாரஸ் லாரிகளை தடைசெய்ய கோரி மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்தவுடன் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எஸ்பி யின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
அங்கன்வாடி மையம் பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து
வீட்டுமனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை உதய தின விழா

January 29, 2025
36 Views
ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா
பெண்கள் தான் அதிகமாக உடலுறுப்பு தானம் செய்கிறார்கள்
வடக்கு திமுக பொது உறுப்பினர் ஆலோசனை கூட்டம்
ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக குவியும் ஏழை எளியமாணவ! மாணவியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account