By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
கோயம்புத்தூர்மாவட்டம்

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Last updated: November 18, 2024 12:42 pm
November 18, 2024
45 Views
Share
SHARE

கோவை நவ:18

 

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு அகல்யா கண் மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி ஜீப் டூரிசம் மற்றும் பொள்ளாச்சி அட்வென்ச்சர் கிளப் இணைந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கி வேலந்தாவளம் அருகே உள்ள அஹல்யா மருத்துவமனை வரை  சுமார் 35 கிலோமீட்டர் நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். பொள்ளாச்சி சைக்கிள் கிளப் தலைவர் மருத்துவர் வரதராஜன், செயலாளர் பரமேஸ்வரன் துணைச்செயலாளர் பர்கத்துல்லா, திமுக தலைமை குழு உறுப்பினர் வழக்கறிஞர் அதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி ஜீப் டூரிசம் நிறுவனர் செல்வம், பொள்ளாச்சி சதுரங்க சங்க தலைவர்  கருணாநிதி,  அஹல்யா கண் மருத்துவமனை மேலாளர் சிவப்பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் சைக்கிள் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மோடியை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் வாழ்த்து
அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் மனு
வேலூர் அமமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
பத்துகாணியில் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி
திலகர் திடல் போக்குவரத்து காவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா

January 2, 2025
128 Views
மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
6வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
வரலாற்றுச் சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூன்
தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account