By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி
திருப்பத்தூர்மாவட்டம்

மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி

Last updated: July 1, 2024 9:11 am
July 1, 2024
209 Views
Share
SHARE

திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது . 

ஊராட்சி மன்ற தலைவர் திருமதி V.மேனகா விவேகானந்தன் மாணவ , மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

திருப்பத்தூர்:ஜூலை:1, கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள் தலைமை தாங்கினார். அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி V.மேனகா விவேகானந்தன், தூய நெஞ்சக் கல்லூரியின் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் அரிமா. கிறிஸ்டியானந்தன், புலவர் சம்பத்து ஆகியோர் கலந்துக்கொண்டனர். சிறப்பு விருந்தினர் பேசுகையில்: மாணவ மாணவிகள் தங்களின் கல்வியை இளம் வயதிலிருந்தே மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கடின உழைப்பும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பயிற்சியும் முயற்சியும் கொண்டு உழைத்தால் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியும் . மாணவர்கள் பள்ளிக்கு தினமும் வர வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு பயில வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் என்ற பாராபட்சம் இன்றி அனைவருடனும் பழகி பள்ளிக்கும், தங்களுக்கும் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கும் , அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு 95% தேர்வு விழுக்காட்டினை  பெற்றுத் தந்த இருபால் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறை பட்டதாரி ஆசிரியர் ஆர்.செல்வகுமார் ஒருங்கிணைப்பு செய்து தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

வஃக்ப் திருத்த சட்டம் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!!
கன்னியாகுமரி தொகுதி: கடலில் வீணாகும் தண்ணீரை சேமிக்க பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்; அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி
கார்த்திகேயா வாஜ்பாய் எழுதிய “தி அன் பிகம்மிங்” நூல் வெளியீட்டு விழா
ஈரோட்டில் காடு எனது கனவு தேசம் புத்தகம் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் டி ஸ்டைல் டெக்கார்ஸ் ஷோரூம் திறப்பு விழா

July 9, 2025
68 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகநீதி கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி அடிக்கல் நாட்டு விழா
கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு
சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி
சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account