By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு
கிருஷ்ணகிரிமாவட்டம்

தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு

Last updated: September 13, 2024 12:53 pm
September 13, 2024
80 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 13–

எதிர்கால சவால்களை சமாளிக்க மாணவர்களை, தி.மு.க.,வில் இடம்பெற செய்ய வேண்டுமென மாணவரணி அமைப்பாளர்கள் நேர்காணல் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து நேர்காணலை துவக்கி வைத்து பேசினார். மாநில மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாநில துணை செயலாளர் வீரமணி நேர்காணலை நடத்தினர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெயந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி இணை செயலாளர் ஜெரால்டு பேசியதாவது:

தமிழகம் முழுவதும், தி.மு.க.,வில் பிரிக்கப்பட்டுள்ள, 72 மாவட்டங்களில், மூன்று மண்டலங்களிலும், தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. மாணவர் பருவத்தில் உள்ள, 40 சதவிதத்தினர்,  அரசியல் ஈடுபாடில்லாமல் உள்ளனர். அவர்களிடம் தி.மு.க., கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியில் மாணவரணியினர் ஈடுபட வேண்டும். அதற்காகவே படித்த இளைஞர்களை மாணவரணியில் சேர்க்க அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது, நடிகர்கள் உள்பட புதிதாக பலர் கட்சி துவங்கி வரும் நிலையில், மாணவர்கள் ஓட்டு முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதேபோல தமிழ்பேச்சாற்றல், எழுத்திலும் சிறந்து விளங்கி, எதிர்கால சவால்களை சிறப்பாக கையாள வேண்டும் என பேசினார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாணவரணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
மக்கள் மன்றசுற்றுச்சுவர் திறப்பு விழா
மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கலைஞரின் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பழுது பார்த்தல் பணி

July 21, 2024
119 Views
திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ராஜா எம்எல்ஏ தலைமையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account