By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை
தஞ்சாவூர்

பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை

Last updated: June 5, 2025 12:15 am
June 5, 2025
46 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன். 4.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது
மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் தாய் தந்தை இருவரும் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது இதில் 597 குழந்தைகளுக்கு தாய் தந்தை இருவரும் இல்லை என்பது தெரியவந்தது மேலும் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு தந்தையும், 2,900 குழந்தைகளுக்கு தாயும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக தாயும் தந்தையும் இல்லாத குழந்தை களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருக்கும் ஒரு வருவாய்த்துறை அலுவலரை பொறுப்பாளராக நியமித்து உள்ளோம் .குழந்தைகள் எந்த குடும்பத்தில் இருக்கிறதோ அக் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் அக்குழந்தைகளின் படிப்பு எக்காரணத்தை கொண்டும் நிற்காமல் பள்ளிக்கல்வி முடித்து விட்டு உயர்கல்விக்கு போக வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கணக்கெடுப்பில் நிறைய பேருக்கு வீடு இல்லை என்பதும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்து அக்குடும்பம் இயங்குகிறது என்பதும் தெரிய வந்தது. இக் குடும்பங்களுக்கு என்னென்ன அரசு நலத்திட்ட உதவிகள் இருக்கிறதோ ,அவற்றை எல்லாம் இலக்கு நிர்ணயித்து சேர்ப்பது தான் இத்திட்டத்தின் நோக்கம்.
மாவட்டத்தில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக கல்வித் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பள்ளிக்குச் செல்லாத குழந்தை களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க உறுதிப் படுத்துகின்றனர்
மாவட்டத்தில் நீர்வள துறை மூலம் 93 சதவீதமும்,வேளாண் பொறியியல் துறை மூலம் 97 சதவீதமும், தூர் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கும் போது சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விதமாக தயார் நிலையில் வைத்திருக்கி றோம் என்றார் கலெக்டர்.

விளம்பரம்

You Might Also Like

தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு
புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை

July 21, 2024
219 Views
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தனி பட்டா கோரிய ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம்
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
திருவாரூரில் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account