By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
தஞ்சாவூர்மாவட்டம்

கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்

Last updated: July 4, 2024 1:26 pm
July 4, 2024
120 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 4

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தமிழ் ஐயா வெளியிட்டக மேலாண் மை இயக்குனர் முனைவர்  கலைவேந்தன் கலைஞரின் தமிழ் நூறு நூல்கள் வெளியிட்டு சாதனையாளர் விருது பெற்றார்.

    கலைஞர் தமிழ் குறித்து வரலாறு சாதனைகள் கடிதங்கள் திரை வசனங்கள் இதழியல் துறை மற்றும் கலைஞரின் கவிதை கலைஞரின் நகைச்சுவை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களை படைப்பா ளார்கள்கொண்டு 100 நூல்கள்  வெளியிட்டு சாதனை புரிந்ததற் காக கலைவேந்தனுக்கு அரிய சாதனையை பாராட்டும் வகையில் இந்தியா புக் ரெக்கார்ட் (INDIA Book of RECORDS )என்ற தேசிய அளவிலா ன விருதினை வழங்கிய பாராட்டி உள்ளது

    இவ்விருதிணை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியத்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

     விருதினை பாராட்டி ஒளவை கோட்ட பேரவை, கலைமாமணி மருத்துவர் நரேந்திரன், பேராசி ரியர்.முனைவர் சரஸ்வதி ராமநாத ன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் உபகரணங்களை எஸ் பி ஆய்வு
பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
மனைவியின் கல்லறையில் கணவர் தற்கொலை
போதை பொருள் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க உறுதிமொழி ஏற்போம் – அமைச்சர் கீதா ஜீவன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக

February 27, 2025
34 Views
குளச்சலில் சாலையோரம் வசித்த முதியவர் சாவு: போலீசார் விசாரணை
புங்கம்பாடி ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி திருப்பூரில் பரபரப்பு பேட்டி
களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account