By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய விசிக சார்பில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய விசிக சார்பில் மனு
ஈரோடு

அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய விசிக சார்பில் மனு

Last updated: October 1, 2025 1:35 pm
October 1, 2025
43 Views
Share
SHARE

ஈரோடு, அக். 1 –

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அந்தியூர் வார சந்தையில் புதிதாக கட்டப்பட்ட விற்பனை வளாகத்தில் ஆடு கோழி போன்றவற்றை விற்பனை செய்ய கடைகள் இருப்பது போல மாட்டு இறைச்சி விற்பனைக்கு வளாகம் கட்டிடங்கள் கட்டி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

தற்போது அங்கே வார சந்தை புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் மாட்டிறைச்சி விற்பனை வளாகம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சிக்கு மட்டும் தடை விதித்து உள்ளது. எனவே அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சிக்கு விற்பனை வளாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான நிபந்தனை பட்டாக்கள் நிலங்களை தலித் அல்லாதோர் அபகரித்து கொண்டனர். இந்த நிபந்தனை பட்டாக்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழ் நாடு அரசு தலித் அல்லாதோர் நிபந்தனை பட்டாக்கள் நிலங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாற்றம்; புதிய ஆட்சியராக கந்தசாமி நியமனம்
திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்

August 5, 2025
50 Views
சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் கிருஷ்ணகிரி அம்மா உணவகம்: அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் மற்றும் சமூக ஆர்வலர் சந்திரமோகன்
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
தலித் கிராமங்களில் மயானங்கள் அமைத்து தரவேண்டும்; தலித் விடுதலை கட்சி அமைச்சரிடம் நேரில் முறையீடு
அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account