By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்

Last updated: November 22, 2025 6:39 pm
November 22, 2025
31 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 22 –

தமிழக துணை முதல் அமைச்சரும், தி.மு.க இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 -வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க இளைஞரணி சார்பில் மாநில அளவிலான சதுரங்கம், ஓவியம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் நடைபெற்றது.
அமைச்சர் முத்துசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். வி.சி.சந்திரகுமார் எம். எல்.ஏ முன்னிலை வகித்தார். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார்.

சதுரங்க போட்டியில் 400 பேரும் மற்ற போட்டிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களை அமைச்சர் முத்துசாமி ஊக்கப்படுத்தியதோடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் செந்தில் குமார், செல்லப்பொன்னி மனோகரன், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சேந்தபுகழன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு வேலைக்கான மாபெரும் கருத்தரங்கம்: மார்த்தாண்டத்தில் 21ம் தேதி நடக்கிறது
கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து அராஜகம்.

June 29, 2024
94 Views
புதிய ஜவுளிக்கடை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்
திருச்சி வேட்பாளர்கள் செலவு கணக்குகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம்
கொலு கண்காட்சி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account