By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்

Last updated: April 16, 2026 6:59 pm
April 16, 2026
131 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 16 –

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னியாகுமரி தொகுதிக்கும் உட்பட்ட லீபுரம், கல்லுவிளை, கல்லுவிளை காலனி, விஜயநாராயணபுரம், மெஞ்ஞானபுரம், கிருஷ்ணன் புதூர், ஆமணக்கன்விளை, வட்டக்கோட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரம் மகாதானபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது.

அப்போது பி.டி.செல்வகுமார் பேசியதாவது: கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதன்மை அடையாளமாகவும், திருவிதாங்கூர் சமஸ்தானம் நன்கொடையாக தந்ததுமான இயற்கை எழில் சூழ்ந்த நரிக்குளத்தின் கரையோரங்களை வலுப்படுத்தி குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்வதால் நரிக்குளத்தில் படகுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தைச் சுற்றிலும் மரங்கள் நட்டு சீரமைப்பதுடன், சுற்றுலாப்பயணிகள் வியக்கும் அளவுக்கு இவை அனைத்தும் முடித்துக் காட்டப்படும்.

மேலும், கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், அதிமுக ஆட்சியமைந்த மூன்று மாதத்துக்குள் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகாதானபுரம் காரியக்காரமடம் சந்தை பாதுகாப்பு அம்சங்கள், கழிப்பறை வசதி மற்றும் நவீன அங்காடி போன்று நவீனப்படுத்தப்படும் என பி.டி.செல்வகுமார் பேசினார்.

இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், லீபுரம் ஊராட்சி அதிமுக பொறுப்பாளர் கே.லீன், மற்றும் நிர்வாகிகள் முத்துலிங்கம் நாகராஜன், கணேசன், மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
கன்னியாகுமரியில் சுகாதார விதிமீறல்: 17 உணவகங்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா

March 10, 2025
96 Views
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம்
உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் விழா
ஆவின் விற்பனை மையம் திறப்பு
கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account