By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே ஆபாச வீடியோ மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே ஆபாச வீடியோ மிரட்டல்
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் அருகே ஆபாச வீடியோ மிரட்டல்

Last updated: December 26, 2024 12:00 pm
December 26, 2024
157 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச- 26


 மார்த்தாண்டம் அருகே காஞ்சிர கோடு  பகுதி சேர்ந்த 29 வயது இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்த பெண்ணின் உறவினர் பிரான்சிஸ். இவர் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். அங்கு அந்த பெண் வேலை பார்க்கிறார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை பிரான்சிஸ் வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார்.

      இந்த நிலையில் பிரான்சிசுக்கு இளம்பெண் 3 லட்சம் பணம், 5 பவுன் நகை கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்ட ஆத்திரத்தில் பிரான்சிஸ் வெளிநாட்டில் இருக்கும் அந்த இளம் பெண்ணின் கணவருக்கு, இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

     இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து பெண்ணை தாக்கி உள்ளார். இந்த சம்பவத்துக்கு பிரான்சிசின் மனைவி  வனஜகுமாரி என்பவரும் மற்றும் ஒரு நபர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

     இது குறித்து அந்த பெண்  மார்த்தாண்டம் மகளிர்  போலீசில் புகார் செய்தார்.  மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறுகுறு விவசாயிகளுக்கு உழவர் திருநாள் கொண்டாட்டம்
10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு
இலவச கலாம் கல்வி மையம் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமி பூஜை

July 23, 2024
73 Views
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கோவில்களில் பூஜை பொருட்கள் பூமாலை வெண்ணெய் பிரசாதம் ஆகியவை ஒரு வருடத்திற்கு விற்பனை
சுங்கான் கடையில் பைக் – கேரளா கார் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விநாயகர் ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account