By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம்: தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம்: தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம்: தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்தார்

Last updated: August 4, 2026 6:13 pm
August 4, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 4 –

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புற்றுநோய் கதிரிக்க சிகிச்சை மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் பேசியதாவது:-

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.78 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டெலிகோபால்ட் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். இந்த புதிய கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டிற்கு வந்துள்ளதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த புற்றுநோய் மருத்துவ பயனாளிகள் தங்கள் மாவட்டத்திலேயே தரமான கதிரிவீச்சு சிகிச்சையைப் பெறும் வசதி ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெறுவதை தவிர்த்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலேயே கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இச்சிகிச்சையானது புற்றுநோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆண்டுதோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருத்துவ பயனாளிகள் இச்சிகிச்சையால் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சையை இடையூறின்றி முழுமையாக பெறும் வாய்ப்பு மருத்துவ பயனாளிகளுக்கு கிடைக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரிபிரின்சி லதா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர், உறைவிட மருத்துவர்வர்கள் மரு.விஜயலட்சுமி, மரு.ரெனிமோள், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மார்சல் நேசமணியின் 56வது நினைவு தினம்
ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

37 மாற்றுத்திறனாளி களுக்கு நலத் திட்ட உதவிகள்

July 26, 2024
107 Views
தலைவராக திருப்பூர் வல்லபை பாலா
அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
குமரி கோவில்களில் நடிகை நயன்தாரா கணவனுடன் சாமி தரிசனம்
தஞ்சாவூரில் ஓவிய சிற்ப கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account