By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
ஈரோடு

மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

Last updated: July 29, 2025 12:24 pm
July 29, 2025
45 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 29 –

ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோடு செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் இளங்கோ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உதவி தலைவர் முகமது ரபிக் வரவேற்றார். கெளரவ தலைவர் நாராயண சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் சின்னசாமி நிதி நிலை அறிக்கை வாசித்தார். இணை செயலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சொற்பொழிவாளர் நெல்லை கார்த்திகா ராஜா சிறப்புரை ஆற்றினார். செயலாளர் பாலு தீர்மானங்கள் வாசித்தார். முடிவில் உதவி தலைவர் குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: மாநகராட்சியில் ஏற்கனவே நிலவரி, சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, விளம்பர பலகைக்கான வரி, குப்பை வரி மற்றும் தொழில் வரி இவை அனைத்தும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர தற்போது புதியதாக தொழில் உரிமம் டிரேடு லைசென்ஸ் என்ற வரியினை விதித்துள்ளனர். இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு தற்போது 100 சதவீதம் சொத்து வரியை உயர்த்திய பிறகு மீண்டும் வருடா வருடம் 6 சதவீதம் உயர்வு என்பது ஏற்புடையதாக இல்லை. இதனை 3 சதவீதமாக குறைக்க வேண்டும்.

மின் கணக்கீட்டு முறையினை மாதா மாதம் மாற்றி அமைக்கவும், வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டண உயர்வை குறைக்க வேண்டும். சோலாரில் அமை புதிய பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும். கனிராவுத்தர் குளத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அதற்கான பூர்வாங்க பணிகளை துவங்க வேண்டும். மக்களுக்காக தான் அரசு பணி செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து அரசுக்காக மக்கள் இல்லை என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
ஈரோடு பள்ளபாளையத்தில்தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
அம்மனுக்கு புனித நீராட்டு விழா
கட்டுமான தொழில நிறுவனத்தில் வருமான வரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை

June 22, 2026
15 Views
ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பைப் லைன்
சுப்பிரமணியசாமி தெய்வானை தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது
தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account