By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
ஈரோடுமாவட்டம்

காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு

Last updated: July 4, 2024 11:08 am
July 4, 2024
71 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 4 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான விடியல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு கட்சி அலுவலகத்தில் நடந்தது

 மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் மத்திய மாவட்ட தலைவர் விஜய குமார் மாநில துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வருகிற 14 ம் தேதி திருச்சி உழவர் சந்தை திடலில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது 

 

 மாநாட்டுக்கு தலைவர் ஜி.கே.வாசன்  தலைமை தாங்குகிறார் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அண்ணாமலை, ஓ பன்னீர் செல்வம், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் பாரிவேந்தர், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும்   மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு
இலவன் குளம் சாலை கர்மேல் அப்போஸ்தல
மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம்
பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: தேர்தல் சமயத்தில் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

May 27, 2025
47 Views
சிவகங்கை காடனேரியில் குடிதண்ணீர் இல்லாமல் பொது மக்கள் அவதி; அலட்சியத்தில் அதிகாரிகள்
துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
பெண்களுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
திமுக இளைஞரணி மத்திய அரசை கண்டித்து கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account