By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மனுக்கு புனித நீராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அம்மனுக்கு புனித நீராட்டு விழா
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

அம்மனுக்கு புனித நீராட்டு விழா

Last updated: August 13, 2024 2:20 pm
August 13, 2024
68 Views
Share
SHARE

ஈரோடு ஆக 12

ஈரோடு மாநகர் மாவட்டம் இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடி வெள்ளியை யொட்டி  ஈரோடு காரை வாய்க்கால் சின்ன மாரியம்மனுக்கு  புனித மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

இதன் பிறகு  சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன்  250 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு  கள்ளுக்கடைமேடு  

ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சில பெண்கள் அம்மன்  வேடத்தில்  கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சி 

இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர்  ஜெகதீசன் தலைமையில் மாவட்ட பொது செயலாளர்   கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில பேச்சாளர் 

சிங்கை பிரபாகரன் சிறப்புரையாற்றினார் , 

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. கே . சரஸ்வதி அவர்கள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் மற்றும்

இந்த ஊர்வலத்தை இந்து அன்னையர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் , இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி ஜெயமணி நகர பொதுச்செயலாளர் பூர்ணிமா  ஆகியோர் முன் நின்று வழி நடத்தினார்கள்.

இதில் ஏராளமான பொதுமக்கள் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட நகர் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

கோத்தகிரியில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு
காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு
பாதாள சாக்கடை கழிவுநீர் சத்திய வானன் வாய்க்காலில் கலப்பதை கண்டித்து
எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூரில் திராவிட மாடல் மின் விநியோகம்

June 29, 2024
66 Views
தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு
நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
பிறந்தநாள் விழா 500 பேருக்கு தென்னங் கன்றுகள்
30 காலாண்டு அரையாண்டு நிதிநிலை அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account