By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் கைவினைக் கலைப் பொருள்கள்செய்முறை பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் கைவினைக் கலைப் பொருள்கள்செய்முறை பயிற்சி முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் கைவினைக் கலைப் பொருள்கள்செய்முறை பயிற்சி முகாம்

Last updated: June 18, 2024 10:56 am
June 18, 2024
106 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன்.16.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்ச்சி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறுகிறது.

        தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர். தீபக் ஜேக்கப்  அவர்க ளின் வழிகாட்டுதலில், மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்ச்சி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

      அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்  தில் புகழ்பெற்ற கைவினைக் கலை பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் சந்தன மாலை குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. சந்தன மாலைகள் ஓர் அழகிய கலைப்ப  டைப்பு மட்டுமல்ல, வளமான கலாச் சார பாரம்பரியத்தை பிரதிபலிப்ப தாக திகழ்கின்றன. நுணுக்கமான வடிவமைப்புடன் நறுமணம் வீசும் சந்தன மாலைகள்‌ அனைத்து விழாக்களிலும் பெருமையாக பயன்படுத்தப்படுகின்றன.

        இன்றைய தலைமுறையினர் நமது பாரம்பரிய கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வதும், அதற்கான ஆதரவினை ஊக்குவிக்க செய்வதும்‌ தான்  நோக்கமாகும்.பயிற்சியினை தஞ்சாவூர் சந்தன மாலை கலைஞர் தண்டாங்கோரை . செல்வராசு வழங்கினார். வம்பரை மரப் பவுடர், பிசின் கலந்து மாவாக்கி அச்சுகள் மூலம் மணிகள் செய்யப்பட்டு கோர்க்கப்படுகிறது. அதன் பின் சந்தன சாயத்தில் நனைத்து ஜால்ரா, பூரணி, ஜரிகை வேலைப் பாடுகள் செய்து, சந்தன மாலைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக செய்து காண்பித்தார்.

 

           சிறியவர்கள் முதல் முதியவர் கள் வரை 35க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன்  சந்தன மாலையினை  செய்தனர். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றது மூலம் தஞ்சாவூர் சந்தன மாலையை நாங்களே செய்து எங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்க வேண் டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது எனவும், பயிற்சி மிகவும் பயனுள்ள தாக இருந்ததாகவும் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தனர்.

        நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர். சங்கர்,  சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப் பாளர் பொறியாளர். முத்துக்குமார், மாவட்ட தொழில் மைய நிர்வாக உதவியாளர்கள்  காந்தி, சிற்றரசு, மாவட்ட கள அலுவலர். பிரவீன் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்கள்
ஸ்ரீபெரும்புதூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
திருப்பூர்மாவட்ட ஆட்சியாளரிடம் மனு!!
கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடுமருத்துவம்

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கை சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு

May 5, 2026
53 Views
கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
கோவை சரவணம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையின் அதிரடி விழிப்புணர்வு & அபராத நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account