By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Last updated: December 8, 2025 8:07 pm
December 8, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 8 –

150 ஆண்டுகள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்ல ஸ்வாமி தலைமை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மார்க்சிஸ்ட் லெனினினிஸ்ட் மாநில நிலை குழு உறுப்பினர் அந்தோணி முத்து, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் அல்காலித், மேசியா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, ஏ.ஐ.டி.யு. சி. மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல அமைப்புச் செயலாளர் தமிழி னியன், சி.பி.ஐ. எம்.எல். மாவட்ட செயலாளர் சுசீலா, முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு
காலை உணவு வழங்கும் திட்டத்தை திடீர் ஆய்வு
உடைத்து போடப்பட்ட அரசு பள்ளி: பரிதவிக்கும் பள்ளி குழந்தைகள்: கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்?
அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு

December 6, 2025
41 Views
தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account