By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்

Last updated: January 3, 2026 9:00 pm
January 3, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 3 –

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு தினமும் அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் நேற்று மாலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

ஆரல்வாய்மொழி அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் திடீரென்று ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி மீது கண்ணாடி துண்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாலை 5 மணி அளவில் நெல்லை சந்திப்பில் ரெயில் வந்ததும் ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் சென்னைக்கு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் அங்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பயணத்தை தொடர்வதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு ரயில் நிலையங்களில் மாலையிலிருந்து நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த கூறப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. எனவே ஏதாவது தடயம் கிடைக்குமா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே ராணுவ வீரரின் வீடு சூறையாடிய ரவுடி கும்பல்
டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
புதிய கட்டிடத்தை முதல்வர் துவக்கி வைத்தார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்

January 15, 2025
47 Views
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
2.ம் ஆண்டு குருபூஜை திருவிழா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 ஆவது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account