By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து தீர்ப்பு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கோவையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து தீர்ப்பு

Last updated: January 30, 2026 8:05 pm
January 30, 2026
65 Views
Share
SHARE

கோவை, ஜன. 30 –

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக செல்வராஜ் மகன் சுரேஷ் (44) என்ற நபர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளி சுரேஷ் (44) என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ 5,500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

இலங்கை கடற்கொள்ளை: பி டி செல்வகுமார் கண்டனம்
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
அரசியல் லாபத்துக்காக காமராஜர் பெயரை பயன்படுத்தும் திமுகவினர்; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
பத்துகாணியில் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

200 அரங்குகளுடன் யார்னெக்ஸ் கண்காட்சி தொடங்கியது

September 13, 2024
119 Views
நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account