By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

Last updated: June 20, 2024 1:02 pm
June 20, 2024
158 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 20 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் தென்மேற்கு பருவ மழையால்  ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் முக்கிய சுற்றுலா மையமான காளிகேசம் குற்றியாறு இரட்டை அருவிக்கு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது அதனை ஒட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மழையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறியதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா மையமான காளிகேசம், குற்றியாறு இரட்டை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்திருந்தனர். தற்போது தென்மேற்கு பருவ மழை மிதமான பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் நேற்று முதல் காளிகேசம் குற்றியாறு இரட்டை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் இந்த வாரம் விடுமுறையில் இருந்து இப்பகுதிகளுக்கு  வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆடி நிறைவு வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு கூல் பிரசாதம்
தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி
தென்காசியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
தக்கலை பகுதியில் 2 கடைகளில் திருட்டு ; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு

October 7, 2025
46 Views
மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை
மருத்துவமனையில் ரூ. 3 1/2 கோடி மதிப்பில் கட்டிடம்
பள்ளியில் சிறப்பு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account