By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி
ஆன்மிகம்கரூர்

வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி

Last updated: May 21, 2024 9:19 am
May 21, 2024
141 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் –  மே – 2

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஸ்ரீ. மகா மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தூக்கு தேரினை தூக்கி வலம் வந்தனர். 
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு கடந்த மே 5ம் தேதி கம்பம் ஊன்றுதல் பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து  கடந்த மே 16ஆம் தேதி முதல் சிந்தலவாடி,  மேல சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, விட்டுக்கட்டி, லாலாபேட்டை, மகிளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பால்குடம் தீர்த்த குடம் எடுத்து வந்து வழிபட்டனர். வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி இன்று வெகு  விமர்ச்சையாக நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்கு தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மகா மாரியம்மன் உற்சவர் சிலையினை பல 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து கோவிலினை மூன்று முறை வலம் வந்தனர்.

இந்த தூக்கு தேரோட்ட நிகழ்ச்சியில் சிந்தலவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தும் மாவிளக்கு படைத்தும் தேங்காய் பழம் உடைத்தும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் உதய அஸ்தமன பூஜை
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
சிவசுடலைமாடசுவாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
மாரியம்மன் திருக்கோவிலில் தை மாத திருவிழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 13ம் தேதி தொடங்குகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மாசி மாத திருவிழா

March 14, 2025
86 Views
கொல்லங்கோடு அருகே விபத்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சித்தா ஆயுர்வேதா மற்றும் ஹீலிங் மையம் திறப்பு
தேனி நெடுஞ்சாலை துறை மேம்பாடுத்தும் பணி
திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account