By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்துமலை பகுதியில் வன விலங்குகள் அட்டகாசம்; நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஊத்துமலை பகுதியில் வன விலங்குகள் அட்டகாசம்; நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்
தென்காசி

ஊத்துமலை பகுதியில் வன விலங்குகள் அட்டகாசம்; நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்

Last updated: October 7, 2025 1:30 pm
October 7, 2025
46 Views
Share
SHARE

தென்காசி, அக்டோபர் 7 –

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஊத்துமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்களது குலத்தொழிலாக விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த விவசாய நிலத்தில் பக்கத்தில் இருக்கும் ஊத்துமலை வனப்பகுதியில் இருந்து காட்டுப் பன்றிகள், மான்கள், மிளா, கரடிகள், மயில்கள் போன்ற வன உயிரினங்கள் விவசாய நிலங்களில் புகுந்து முற்றிலுமாக விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகுவதோடு தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுன்றது. இதனால் ஊத்துமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பிழைப்புக்கு வழி தேடி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சென்று கூலி வேலை செய்ய வேண்டிய சூழலை ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ஊத்துமலை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாத வகையில் மலை அடிவாரப் பகுதிகளில் சோலார் மின் வேலி அமைப்பதோடு, விளை நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

வனவிலங்குகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவர் வழக்கறிஞர் வி. மகாராஜன் தலைமையில் நேதாஜி சுபாஷ் சேனையின் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் பசும்பொன் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் கணேசன், புரட்சி பாரதம் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன், தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் எம் வி எஸ் வேல்முருகன் நேதாஜி சுபாஷ் சேனையின் இளைஞர் அணி செயலாளர் ராம்குமார், காளிராஜ் ஆகியோர் முன்னிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்தக் கோரிக்கை மனுவினை படித்த மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவில் மாவட்ட வன அலுவலருடன் கலந்து பேசி ஊத்துமலை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் நேதாஜி சுபாஷ் சேனையின் ஒன்றிய செயலாளர் காளிராஜ், தென்காசி மாவட்ட இணை செயலாளர் கே. ஆனந்த், நேதாஜி சுபாஷ் சேனையின் தென் மண்டல இணைச்செயலாளர் பி. கதிர்வேல் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் படித்துரை, லட்சுமணன், செல்லச்சாமி, கனித்துரை, முத்துராஜ், முருகன், சரவணன், ராமசாமி அண்ணாமலை, முத்துக்குமார் திராவிட மணி மற்றும் பெண்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வென்றி லிங்கபுரம் தர்மத்தூரணிஅங்கன்வாடி
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாள்
வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திஷா குழுவினர்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப்பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

February 12, 2025
85 Views
காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
கோவை ஜே.சி.டி கல்லூரி மாணவர்களின் புத்தாக்க சாதனை!
வெளிநாட்டு வேலை பட்டினி கிடக்கும் வாலிபர்
தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account