By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் தினசரி சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் தினசரி சேவை
மாவட்டம்

சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் தினசரி சேவை

Last updated: June 15, 2024 10:23 am
June 15, 2024
101 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 15

 

சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஜூன் 20-ம் தேதி சென்னை வருகிறார்.சென்னை ஐசிஎஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

 

அந்தவகையில், தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, திருவனந்தபுரம் – காசர்கோடு, சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூர்-நாகர்கோயில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

 

இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்திடம் இதுகுறித்து பரிந்துரை செய்தது. பரிந்துரையின் அடிப்படையில், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது.அந்தவகையில், இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னை வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் வருகையையொட்டி, ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர்  ஆய்வு மேற்கொண்டு, ரயில்வே அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கிச் சென்றார்.பிரதமராக 3-வது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக 20-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி பதவி ஏற்றபிறகு முதல்முறையாக  தமிழகம் வருவதால் பாஜக நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

காலை உணவு வழங்கும் திட்டத்தை திடீர் ஆய்வு
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள்
தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விம்ஷத்தி நட்சத்திர யாகத்திற்கான கால்நாட்டு விழா

March 21, 2025
54 Views
மூன்று தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு
சங்கரன்கோவில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகம் வழங்கி எம்எல்ஏ ராஜா சிறப்புரை
வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account