By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் கோவி .செழியன் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் கோவி .செழியன் உத்தரவு
தஞ்சாவூர்

பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் கோவி .செழியன் உத்தரவு

Last updated: September 5, 2025 5:43 pm
September 5, 2025
32 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 5 –

பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தூய்மை பணியாளர்க ளுக்கான நல குழு ஆய்வு கூட்டம், ஆதிதிராவிடர் விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதி திராவிட நலக்குழு கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கான துணைத்திட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில்: தூய்மை பணியாளர்களுக்கான இஎஸ்ஐ, பிஎப் தொடர்பான விரயங்களை தனிநபர் வாரியான விவரங்களை தயார் செய்ய வேண்டும்.
தொழிலாளர் காப்பீடு நிறுவன மருத்துவமனைகளில் இஎஸ்ஐ அட்டை மூலம் சிகிச்சை பெற ஏதுவாக ஒப்பந்ததாரர் வாயிலாக அடையாள அட்டையை வருகிற 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக ஒதுக்கப்படும் நீதி முழுமையாக சென்றடைவது அனைத்து துறையினரும் உறுதி செய்ய வேண்டும். பற்றாளர் கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வேலையும், தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நலவாரிய அட்டை 5 பயனாளிக்கும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நல வாரிய அட்டை 7 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர்கள் கண்ணன் (தஞ்சாவூர்), காந்தி ராஜ் (கும்பகோணம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு
தூய்மை பணியாளர்களின் நலம் சார்ந்த ஆய்வு கூட்டம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
மாநில அளவிலான நீச்சல் போட்டி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்

July 5, 2024
80 Views
மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்
நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்
தஞ்சாவூரில் அரசு மருத்துவர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account