By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தபாலில் வந்து சேரும்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தபாலில் வந்து சேரும்.
தஞ்சாவூர்

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தபாலில் வந்து சேரும்.

Last updated: March 24, 2025 5:59 pm
March 24, 2025
58 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச்.23
தஞ்சாவூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் விண்ணப் பித்த 7 நாட்களுக்குள் இல்லம் தேடி தபாலில் வந்து சேரும் புதிய நடைமுறையை
மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும், 6 அரசு மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களும், இறப்பவர்களின் சான்றிதழ்களும் மாநகராட்சி வழங்கி வருகிறது. உரிய ஆவணங்களோடு விண்ணப் பித்தால், 15 நாட்களுக்குள் அதற்கான சான்றிதழ் மாநகராட்சி சார்பில் வழங்கப்படுவது வழக்கம்.
பொதுமக்கள் அலைச்சலை தடுக்கும் வகையில் சான்றிதழ் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் சான்றிதழ்கள் பதிவு தபாலில் இல்லம் சென்று சேரும் வகையில் புதிய நடை முறையை தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண்.ராமநாதன்
30 பேருக்கு வழங்குவதற்கான பிறப்பு சான்றிதழ்கள் கொண்ட
பதிவு தபால் கவர்களை
தபால் ஊழியர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர நலஅலுவலர் நமச்சிவாயம், மண் டலகுழுத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்கள் அலுவலகம் வந்து அலையாமல் இருப்பதற்காக புதிய நடைமுறையை தொடங்கி இருக்கிறோம். விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் பதிவு தபாலில் இந்த சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். அதேபோல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சொத்துவரி பெயர் மாற்றம். மாநகராட்சியின் அனைத்து பிற சான்றிதழ்களும் பதிவு தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் மாநகராட்சி நடப்பு ஆண்டுக்கான சொத்துவரி வசூலில் முதல்நிலை இலக்கை நோக்கி செயலாற்றி வருகிறது. கடந்த மார்ச் 12-ந்தேதி வரை ரூ.23 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.20.11 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 92.3 சதவீதம் வசூல் ஆகும் என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது
முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி

August 12, 2024
110 Views
சமுத்துவப் பொங்கல் விழா
குமரியில் கல்குவாரிகள் குறித்து அமைச்சருக்கு தவறான தகவல் அளித்த அதிகாரிகள்: சிறப்பு அதிரடி படைகளை நியமித்து ஆய்வு செய்யப்படுமா?
பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account