By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு
தஞ்சாவூர்மாவட்டம்

நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு

Last updated: October 19, 2024 10:51 am
October 19, 2024
97 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்.19.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் 3600 பேர் கலைஞரி ன் கனவு இல்லத்திட்ட பணிகளில் பயன் பெறுகின்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

   இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

   தமிழக முதல்வரின் ஆணைப்படி ஊரகப்பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் ரூபாய் 1 லட்சம் வீடுகள் தலா ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதன் மூலம் 6 ஆண்டுகளில் குடிசைகள் இல்லா மாநிலம் என்ற இலக்கை அடைய தமிழக அரசு முனைப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

   இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 2024 – 25

ஆம் ஆண்டின் 3600 பயனாளிகளு க்கு கலைஞர் கனவு இல்ல திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

   கலைஞர் கனவு இல்லத்திட்டத் தின் தகுதிகளின்  அடிப்படையில் பொதுமக்கள் பயன்பெறலாம், tnrd.tn.gov.in மற்றும் tndrdpr.org இணைய தளத்தில் உள்ள தகுதியான பயனாளிகளின் பட்டியல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநரால் மாவட்டங்களுக்கு பகிரப்படும் தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன் பெறலாம்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
நாகர்கோவிலில் ரூ.76.50 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
புதிய அடையாள அட்டை வழங்கும் விழா
மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்
விஜய் வசந்த் எம்.பி ரம்ஜான் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்

April 17, 2025
559 Views
தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account